Recent Posts

இளைஞா்களுக்கு இந்திய கடற்படையில் வேலைவாய்ப்பு 2022 - Join Indian navy 2022

 

இந்திய கடற்படையில் சேருங்கள்

இந்திய கடற்படைக்கு 2022-க்கான ஆள்சேர்ப்பு நடைபெறுகிறது.
  • இந்திய கடற்படை மாலுமி (AA)
  • சீனியர் செகண்டரி மாலுமிகள்  (SSR)

காலிபணியிடங்கள் மற்றும் விபரங்கள்  :

மொத்த காலிபணியிடங்கள்          -     2500
கல்வித்தகுதி                                         -     12ம் வகுப்பு
விண்ணப்பிக்க கடைசி தேதி          -     25.10.2021
விண்ணப்பிக்கும் முறை                  -     Online 

இணையதளம் 

    ஆர்ட்டிஃபிகர் அப்ரண்டிஸ் மாலுமிகள் (AA) 
          Sailors for Artificer Apprentice (AA)                              -    500 காலிபணியிடங்கள்
☻     சீனியர் செகண்டரி மாலுமிகள்
          Sailors for Senior Secondary Recruits (SSR)                 -      2000 காலிபணியிடங்கள்

கல்வி தகுதி :

  • ஆர்ட்டிஃபிகர் அப்ரண்டிஸ் மாலுமிகள் (AA) 
பத்தாம் வகுப்பு முடித்து பின்பு 12ம் வகுப்பு தேர்வில் 60% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்

(அல்லது )

இந்திய அரசு பள்ளி கல்வி வாரிய அமைச்சகத்தினால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளி கல்வி வாரியங்களிலிருந்து Chemistry / Biology / Computer Science  போன்ற பாடப்பிரிவுகளில் Mathematics மற்றும் Physics -ல் அதற்கு மேற்பட்ட மதிப்பெண்களுடன் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

  • சீனியர் செகண்டரி மாலுமிகள் (SSR)
பத்தாம் வகுப்பு முடித்து பின் 12ம் வகுப்பு தேர்வில் இந்திய கல்வி அமைச்சகத்தினால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளி கல்வி வாரியங்களிலிருந்து Chemistry/Biology / Computer science பாடப்பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் கணிதம் மற்றும் இயற்பியலில் தேர்ச்சி பெற்றவர்கள்.

வயது தகுதி

01.02.2002 முதல் 31.01.2005 வரை ஆகிய தேதிகளுக்குள் பிறந்தவராக இருக்க வேண்டும். குறிப்பிட்ட இரண்டு தேதிகளையும் சேர்த்து. 

ஊதியம்

  • பயிற்சி காலங்களில் மாதம்  14, 600/- உதவித்தொகை தரப்படும். பயிற்சியை முடித்தபின் லெவல் 3ன் படி (ரூ 21,700 – 69.100) ஊதியம் வழங்கப்படும். 
  • கூடுதலாக மாதம் தோறும் MSP Rs. 5200/- மற்றும் DA போன்றவை வழங்கப்படும். மேலும் ஊதிய விவரங்களுக்கு அலுவலக அறிவிப்பு (Notification) பார்க்கவும்.

தேர்வு முறை

  • குறுகிய பட்டியல் (Short Listing)
  • எழுத்து தேர்வு, உடற்தகுதி தேர்வு மற்றும் மருத்துவத் தேர்வு
  • விண்ணப்ப கட்டணம்
  • விண்ணப்ப கட்டணம் ரூ. 60 + GST
    விண்ணப்பிக்கும் முறை போன்ற விபரங்களை Indian Navy நோட்டீபிகேஷனில் பார்த்து படித்து பின்னர் விண்ணப்பிக்கவும்.
    • இந்திய கடற்படை நோட்டீபிகேஷன் 
    • இந்திய கடற்படை அதிகாரபூர்வ இணையதளத்தின்
      வேலை வாய்ப்பு பகுதி

    இந்திய கடற்படை ஆன்லைன் விண்ணப்ப படிவம் (Application Form) Online -ல் விண்ணப்பபடிவத்திற்கு முதலில் ஆபிஸியல் வெப்சைட்டில் Register செய்த பின் Candidate Login ல் சென்று Apply பண்ண வேண்டும்.

    Register 



    கருத்துரையிடுக

    0 கருத்துகள்