செவ்வாய், 26 அக்டோபர், 2021

The Surprising Truth About Indian Navy 10 Std Job | இந்திய கடற்படையில் | வேலைவாய்ப்பு | 2022 Job

 


இந்திய கடற்படையில் 10ம் வகுப்பு தகுதியில் வேலைவாய்ப்பு 
 300  - காலிபணியிடம் 

இந்திய கடற்படையில் 300 மாலுமி (MR) காலிபணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

2022 ஏப்ரலுக்கான ஆட்சேர்ப்பு (2022 April Batch)

  • வேலையின் பெயர்                           -       மாலுமி (MR) | Sailor (MR)
  • காலிபணியிடம் எண்ணிக்கை     -       300 பணியிடங்கள்
  • கல்வித்தகுதி                                       -       10ம் வகுப்பு
  • விண்ணப்பம் தொடக்கம்               -       29.10.2021
  • விண்ணப்பிக்க கடைசி தேதி       -       02.11.2021
  • விண்ணப்பிக்கும் முறை               -      Online

அதிகாரபூர்வ இணையதளம் - https://www.joinindiannavy.gov.in/


கல்வித் தகுதி :

விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 10ம் வகுப்பு தேர்ச்சி (அல்லது) அதற்கு இணையான கல்வித்துறை அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளி கல்வி வாரியங்கனில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


வயது :

விண்ணப்பிப்பவர்கள் 01.04.2002 முதல் 31.03.2005 க்குள் பிறந்தவராக இருத்தல் வேண்டும் (இரண்டு தேதிகளும் சேர்த்தே).


ஊதிய விபரம் :

  • பயிற்சி காலங்களில் மாதம் ரூ. 14,600/- உதவித் தொகை வழங்கப்படும்.
  •  பயிற்சியை முடித்தபின் லெவல் 3 ஊதிய அடிப்படையில் (ரூ. 21,700/ - ரூ.69,100/-) வழங்கப்படும். கூடுதலாக மாதம் MSP Rs. 5200/- மற்றும் DA வழங்கப்படும்.


தேர்வு கட்டணம் :

  • ரூ. 60 + GST


தேர்ந்தெடுக்கும் முறை :

  • சிறு பட்டியல் (Short List)
  • எழுத்து தேர்வு, உடல்தகுதித் தேர்வு (PFT) மற்றும் மெடிக்கல் டெஸ்ட்


இந்திய கடற்படை மாலுமி (MR) விண்ணப்பிக்கும் முறை

  • விண்ணப்பிக்க விரும்புவோர் இந்திய கடற்படையின் அதிகாரப்பூர்வ இணைதளமான www.joinindiannavy.gov.in 29.10.2021 - 02.11.2021 வரை விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
  • விண்ணப்பத்தை பூர்த்தி செய்வதற்கு முன் குறிப்புக்காக 10ம் வகுப்பு சான்றிதழை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும்
  • இந்திய கடற்படை இணையதளத்தில் ஏற்கனவே பதிவு செய்யாவிட்டால் உங்கள் மின்னஞ்சலை கொண்டு புதிதாக பதிவு செய்து கொள்ளவும்.
  • விண்ணப்பங்களை பூர்த்தி செய்யும் போது உங்களின் செயலில் உள்ள இமெயில் முகவரி, தொலைபேசி எண்ணை சரியாக குறிப்பிடவும். ஏனெனில் தேர்வின் அழைப்பு சரியாக பெற முடியும்.
  • பதிவு செய்த இமெயில் முகவரியின் மூலம் இணையதளத்தில் சென்று “Current Opportunities” என்பதற்குள் நுழைந்து விண்ணப்பிக்கவும்.
  • சான்றிதழ்களை ஸ்கேன் செய்து பதிவேற்றவும்.
  • விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கு முன் அனைத்து விவரங்களும் சரியாக உள்ளனவா என்பதை சரிபார்த்து பின் சமர்ப்பிக்கவும்.

இந்திய கடற்படை அதிகாரபூா்வ தளம்


இந்திய கடற்படை நோட்டீபிகேஷன்    


விண்ணப்பம் ஆரம்பிக்கும் தேதி  29.10.2021    

இந்திய கடற்படை ஆன்லைன் விண்ணப்பம்   


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thanks for Read the post

Featured Post

"I Am a Little Teapot" 3D Animated Nursery Rhyme – History, Importance & Benefits

I Am a Little Teapot Introduction "I Am a Little Teapot" is a popular nursery rhyme among young children. Recently, the Simple Kal...