மனித வளங்கள் மேம்பாட்டுத் துறை | பல்வேறு பிரிவுகளில் சிறப்புப் பிரிவில் உள்ள அதிகாரிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான ஆட்சேர்ப்பு செயல்முறை.
பல்வேறு பிரிவுகளில் சிறப்புப் பிரிவில் உள்ள அதிகாரிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான ஆட்சேர்ப்பு செயல்முறை. முன்னணி வங்கியாக உள்ள பொதுத்துறை வங்கியான சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவில் காலியாக உள்ள 115 அதிகாரி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம் :
சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா (Central Bank of India)காலியிடங்கள் விவரம்:
- Economist - 01
- Income Tax Officer - 01
- Information Technology - 01
- Data Scientist - 01
- Credit Office III - 10
- Data Engineer III - 11
- IT Security Analyst III - 01
- IT SOC Analyst III - 02
- Risk Manager III - 05
- Technical Officer (Credit) III - 05
- Financial Analyst II - 20
- Information Technology II - 15
- Law Officer II - 20
- Risk Manager II - 10
ஒவ்வொரு பணிகளுக்கும் தனித்தனியான வயதுவரம்பு அறிவிக்கப்பட்டுள்ளது. 20 முதல் 45 வயதிற்குள் இருப்பவர்கள் சம்மந்தப்பட்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
தகுதி:
இளங்கலை, முதுகலை, எம்பிஏ, எம்சிஏ, பி.எச்டி முடித்தவர்கள் சம்மந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். பணி அனுபவம் குறித்து அறிவிப்பை தெரிந்துகொள்ளவும்.
- Security I - 09
- Security II - 03
வயதுவரம்பு:
குறைந்தபட்சம் 26 முதல் அதிகபட்சம் 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி:
குறைந்த பட்சம் 5 ஆண்டுகள் இந்திய ராணுவம் அல்லது ஏர் இந்தியா, கடற்படை மற்றும் துணை ராணுவ படைகளில் இளநிலை அதிகாரியாக பணியாற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:
ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்:
எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.175 + ஜிஎஸ்டி மற்ற பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் ரூ.850 கட்டணத்துடன் ஜிஎஸ்டி சேர்த்து செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
www.centralbankofindia.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி:
17.12 2021 ஆன்லைன் எழுத்துத் தேர்வு நடைபெறும்
தேதி: 22.01.2022
மேலும் விவரங்களுக்கு லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Thanks for Read the post