மசோதா - ரிசர்வ் வங்கியால் வெளியிடப்படும் அதிகாரப்பூர்வ டிஜிட்டல் பிட்காயின்களுக்கான எளிதான கட்டமைப்பை உருவாக்கும்.
அனைத்து தனியார் பிட்காயிகளையும் தடைவிதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ரிசர்வ் வங்கி சார்பில் அதிகாரப்பூர்வ டிஜிட்டல் பிட்காயின்களை வெளியிடப்படுகிறது.
இதுதொடர்பாக பத்திரிகையாளர் ருச்சி பாட்டியா தனது டுவிட்டர் பக்கத்தில், குளிர்காலக் கூட்டத்தொடரில் ‘பிட்காயின்கள் மற்றும் அதிகாரப்பூர்வ டிஜிட்டல் கரன்சியின் ஒழுங்குமுறை’ மசோதாவை அரசு அறிமுகப்படுத்த உள்ளது.
இந்த மசோதா, ரிசர்வ் வங்கியால் வெளியிடப்படும் அதிகாரப்பூர்வ டிஜிட்டல் பிட்காயின்களுக்கான எளிதான கட்டமைப்பை உருவாக்கும். மேலும் அனைத்து தனியார் கிரிப்டோகரன்சிகளையும் தடை செய்யும்’ எனப் பதிவிட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Thanks for Read the post