புதன், 10 நவம்பர், 2021

NHAI- ல் துணை மேலாளர் வேலை - விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன



 சாலைப் போக்குவரத்து - கீழ் செயல்பட்டு வரும் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் நிரப்பப்பட உள்ள 73 துணை மேலாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி                           -     Deputy Manager(Technical)
காலியிடங்கள்     -    73
சம்பளம்                   -     மாதம் ரூ.16,600 - 39,100
வயதுவரம்பு          -    30க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: 

பொறியியல் துறையில் சிவில் பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: 

எழுத்துத்தேர்வு மற்றும் ஆளுமைத் திறன் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர்.

விண்ண ப்பிக்கும் முறை: 

www.nhai.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.


ஆன்லைனில் விண்ண ப்பிப்பதற்கான கடைசி தேதி  -  30.11.2021



மேலும் விவரங்கள் அறிய லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்  https://www.mediafire.com/file/gtn38ktgcyytzwf/Vacancy-Circular-of-Dy-Manager-in-NHAI.pdf/file





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thanks for Read the post

Featured Post

"I Am a Little Teapot" 3D Animated Nursery Rhyme – History, Importance & Benefits

I Am a Little Teapot Introduction "I Am a Little Teapot" is a popular nursery rhyme among young children. Recently, the Simple Kal...