பிரதோஷ தினத்தில் விரதம் இருப்பதோடு சிவபெருமான் மற்றும் நந்தி பகவானுக்குரிய மந்திரங்களை உச்சரித்து நம் தோஷங்களை போக்கிக் கொள்வோம்.
நந்தி அஷ்டகம் பிரதோஷ பாடல் வரிகள் :
நந்திதேவர் என்பவர் யார்?
- நந்திதேவர் சிவபெருமானின் முதல் சீடர்.
- நந்தி (காளை) என்பவர்
- நாத சைவத்தின் எட்டு சீடர்களின் தலைமைக் குருவாகக் கருதப்படுகிறார்.
- சைவ சமயத்தில் முதல் குருவாகவும் சிவனின் வாகனமாகவும் கருதப்படுபவர் திருநந்தி தேவர் ஆவார்.
- ஆலயங்களில் சிவலிங்கத்தின் முன் நோக்கி நந்தி தேவரின் உருவம் அமைக்கப்பட்டிருக்கும்.
- நந்தி உருவம் பதித்த கொடி சைவ சமயத்தவரின் கொடியாகக் கருதப்படுகிறது.
நந்தீஸ்வரர் 108 போற்றி
பிரதோஷ காலத்தில் சிவாலயங்களில் நந்திதேவர் முன் அமர்ந்து நாமாவளியை படியுங்கள்.
- ஓம் அம்மையப்பன் வாகனனே போற்றி
- ஓம் அன்பர்க்குதவுபவனே போற்றி
- ஓம் அனுகூலனே போற்றி
- ஓம் அருந்துணையே போற்றி
- ஓம் அண்ணலே போற்றி
- ஓம் அருள்வடிவே போற்றி
- ஓம் அனுமன் ஆனவனே போற்றி
- ஓம் அரக்கரை அழித்தவனே போற்றி
- ஓம் அடியார்க்கு அடியவனே போற்றி
- ஓம் அபிஷேகப்பிரியனே போற்றி
- ஓம் ஆலயம் முன் இருப்பவனே போற்றி
- ஓம் ஆணவமழிப்பவனே போற்றி
- ஓம் ஆதரிப்பவனே போற்றி
- ஓம் ஆரூரில் நிற்பவனே போற்றி
- ஓம் இனியவனே போற்றி
- ஓம் இணையிலானே போற்றி
- ஓம் இடப உருவனே போற்றி
- ஓம் இமயத்திருப்பவனேபோற்றி
- ஓம் இன்னல் தீர்ப்பவனே போற்றி
- ஓம் இசையில் மகிழ்பவனே போற்றி
- ஓம் ஈர்ப்பவனே போற்றி
- ஓம் ஈடில்லாதவனே போற்றி
- ஓம் உத்தமனே போற்றி
- ஓம் உபகாரனே போற்றி
- ஓம் உள்ளம் கவர்வோனே போற்றி
- ஓம் உட்கார்ந்திருப்போனே போற்றி
- ஓம் எளியவனே போற்றி
- ஓம் ஏற்றமளிப்பவனே போற்றி
- ஓம் ஐயனே போற்றி
- ஓம் ஐயம் தீர்ப்பவனே போற்றி
- ஓம் கனிவுருவே போற்றி
- ஓம் களிப்புருவே போற்றி
- ஓம் களங்கமிலானே போற்றி
- ஓம் கர்வம் குலைப்போனே போற்றி
- ஓம் கலைக்களஞ்சியமே போற்றி
- ஓம் கயிலைக் காவலனே போற்றி
- ஓம் கம்பீர உருவனே போற்றி
- ஓம் குணநிதியே போற்றி
- ஓம் குருபரனே போற்றி
- ஓம் குறை களைவோனே போற்றி
- ஓம் கூத்தனோடு உறைபவனே போற்றி
- ஓம் கோயில் நாயகனே போற்றி
- ஓம் சிவபுரத்தனே போற்றி
- ஓம் சிவதூதனே போற்றி
- ஓம் சிவனடியானே போற்றி
- ஓம் சிவகணத்தலைவனே போற்றி
- ஓம் சிவஸ்வரூபனே போற்றி
- ஓம் சிவஞான போதகனே போற்றி
- ஓம் சிலாதர் மைந்தனே போற்றி
- ஓம் சிரஞ்சீவியே போற்றி
- ஓம் சுருதிகளைக் காத்தவனே போற்றி
- ஓம் சைவம் வளர்ப்பவனே போற்றி
- ஓம் சொக்கன் சேவகனே போற்றி
- ஒம் சோகம் தீர்ப்பவனே போற்றி
- ஓம் ஞானியே போற்றி
- ஓம் ஞானோபதேசிகனே போற்றி
- ஓம் தருமவிடையே போற்றி
- ஓம் தயாபரனே போற்றி
- ஓம் தளையறுப்பவனே போற்றி
- ஓம் தட்சனை தண்டித்தவனே போற்றி
- ஓம் தவசீலனே போற்றி
- ஓம் தஞ்சம் அளிப்பவனே போற்றி
- ஓம் தீதையழிப்பவனே போற்றி
- ஓம் துயர் துடைப்பவனே போற்றி
- ஓம் தூயோர் மனத்தமர்ந்தாய் போற்றி
- ஓம் நந்தியே போற்றி
- ஓம் நலமளிப்பவனே போற்றி
- ஓம் நமனை வென்றவனே போற்றி
- ஓம் நந்தனுக்கு அருளியவனே போற்றி
- ஓம் நாடப்படுபவனே போற்றி
- ஓம் நாட்டியப்பிரியனே போற்றி
- ஓம் நாதனே போற்றி
- ஓம் நிமலனே போற்றி
- ஓம் நீறணிந்தவனே போற்றி
- ஓம் நீதி காப்பவனே போற்றி
- ஓம் பராக்கிரமனே போற்றி
- ஓம் பக்தியில் ஆழ்ந்தவனே போற்றி
- ஓம் பசவேசன் ஆனவனே போற்றி
- ஓம் பகை அழிப்பவனே போற்றி
- ஓம் பதமளிப்பவனே போற்றி
- ஓம் பர்வதமானவனே போற்றி
- ஓம் பிரம்பேந்தியவனே போற்றி
- ஓம் புண்ணியனே போற்றி
- ஓம் புரு÷ஷாத்தமனே போற்றி
- ஓம் பெரியவனே போற்றி
- ஓம் பெருமையனே போற்றி
- ஓம் மஞ்சனே போற்றி
- ஓம் மலநாசகனே போற்றி
- ஓம் மகிழ்வளிப்பவனே போற்றி
- ஓம் மறையே கால்களானவனே போற்றி
- ஓம் மால்விடையே போற்றி
- ஓம் மகாதேவனே போற்றி
- ஓம் முனியவனே போற்றி
- ஓம் முற்றும் உணர்ந்தவனே போற்றி
- ஓம் யோகியே போற்றி
- ஓம் ருத்திரப்பிரியனே போற்றி
- ஓம் வள்ளலே போற்றி
- ஓம் வல்லாளா போற்றி
- ஓம் வித்தகனே போற்றி
- ஓம் விண்ணோர் திலகமே போற்றி
- ஓம் வீர உருவமே போற்றி
- ஓம் வீரபத்திரனே போற்றி
- ஓம் வெண்ணிற மேனியனே போற்றி
- ஓம் வெற்றியளிப்பவனே போற்றி
- ஓம் வீரசைவ நாயகனே போற்றி
- ஓம் ஸ்ரீ சைல நாதனே போற்றி
- ஓம் நம்பினோர் வாழ்வே போற்றி
- ஓம் நந்திகேசுவரனே போற்றி போற்றி
ஓம் நமசிவாயம்
ஈஸ்வர தியானம் மந்திரம்
நமசிவாய பரமேஸ்வராய சசிசேகராய நம ஓம்
பவாய குண சம்பவாய சிவதாண்டவாய நம ஓம்.
சிவாய நம ஓம் சிவாய நம
சிவாய நம ஓம் நமசிவாய
சிவாய நம ஓம் சிவாய நம
சிவாய நம ஓம் நமசிவாய
சிவ சிவ சிவ சிவ சிவாய நம ஓம்
ஹர ஹர ஹர ஹர நமசிவாய - சிவாய நம
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய நமசிவாய - சிவாய நம
ஓம் சிவாய சங்கரா
ஓம் சிவாய நமசிவாய ஓம் சிவாய சங்கரா
சசிதரனே சுந்தரேசா ஓம் சிவாய சங்கரா
சுந்தரக் கலாதரனே ஓம் சிவாய சங்கரா
சசிதரனே சுந்தரேசா ஓம் சிவாய சங்கரா
கங்கையைத் தரித்தவரே ஓம் சிவாய சங்கரா
சசிதரனே சுந்தரேசா ஓம் சிவாய சங்கரா
காசிநாதா விசுவநாதா ஓம் சிவாய சங்கரா
சசிதரனே சுந்தரேசா ஓம் சிவாய சங்கரா
பார்வதி மணாளனே ஓம் சிவாய சங்கரா
சசிதரனே சுந்தரேசா ஓம் சிவாய சங்கரா
ஆடும்பாம்பை அணிந்தவனே ஓம் சிவாய சங்கரா
சசிதரனே சுந்தரேசா ஓம் சிவாய சங்கரா
ஆனைமுகம் தந்தையாரே ஓம் சிவாய சங்கரா
சசிதரனே சுந்தரேசா ஓம் சிவாய சங்கரா
ஆறுமுகம் தந்தையாரே ஓம் சிவாய சங்கரா
சசிதரனே சுந்தரேசா ஓம் சிவாய சங்கரா
ஐயப்பன் ஐயனாரே ஓம் சிவாய சங்கரா
சசிதரனே சுந்தரேசா ஓம் சிவாய சங்கரா
'காயத்திரி' மந்திரம் என்றால் என்ன?
- காயத்திரி என்னும் ஒலியின் அளவைக் கொண்டு மந்திரம் இயற்றப்பட்டதால் இதற்கு “காயத்திரி மந்திரம்” என்ற பெயர் ஆயிற்று.
- காயத்திரி மந்திரம் எனப்படுவது ‘சாவித்திரி மந்திரம்’ என்றும் கூறப்படுகிறது.
- மந்திரம் காலையில் காயத்ரிக்காகவும், நடுப்பகலில் சாவித்ரிக்காகவும், மாலை சந்தியா வந்தனத்தில் சரஸ்வதிக்காகவும் ஜபிக்கப்படுகிறது.
அனைத்து கடவுள்களுக்கும் காயத்ரி மந்திரம் பின்வருமாறு:
► விநாயகர் காயத்ரி மந்திரம்
ஓம் தத்புருஷாய வித்மஹே
வக்ர துண்டாய தீமஹி
தந்நோ தந்தி : ப்ரசோதயாத்.
► ஸ்ரீ முருகன் காயத்ரி மந்திரம்
ஓம் தத்புருஷாய வித்மஹே
மஹா சேநாய தீமஹி
தந்நோ சண்முக: ப்ரசோதயாத்
தந்நோ ருத்ர: ப்ரசோதயாத்
► ஸ்ரீ சரஸ்வதி காயத்ரி மந்திரம்
ஓம் வாக்தேவ்யைச வித்மஹே
விரிஞ்சி பத்ந்யைச தீமஹி
தந்நோ வாணி: ப்ரசோதயாத்
► ஸ்ரீ ருத்ரர் காயத்ரி மந்திரம்
ஓம் தத்புருஷாய வித்மஹே
மஹாதேவாய தீமஹி
► ஸ்ரீ லக்ஷ்மி காயத்ரி மந்திரம்
ஓம் மஹலக்ஷ்ம்யைச வித்மஹே
விஷ்ணு பத்ந்யைச தீமஹி
தந்நோ லக்ஷ்மி: ப்ரசோதயாத்
► ஸ்ரீ கிருஷ்ணர் காயத்ரி மந்திரம்
ஓம் தாமோதராய வித்மஹே
ருக்மணி வல்லபாய தீமஹி
தந்நோ கிருஷ்ண: ப்ரசோதயாத்
► ஸ்ரீ துர்க்கை காயத்ரி மந்திரம்
ஓம் காத்யாயனாய வித்மஹே
கன்யா குமரீச தீமஹி
தந்நோ துர்க்கிப் ப்ரசோதயாத்
► ஸ்ரீ ராமர் காயத்ரி மந்திரம்
ஓம் தசரதாய வித்மஹே
சீதா வல்லபாய தீமஹி
தந்நோ ராம: ப்ரசோதயாத்
► ஸ்ரீ மஹாவிஷ்ணு காயத்ரி மந்திரம்
ஓம் நாரயணாய வித்மஹே
வாசுதேவாய தீமஹி
தந்நோ விஷ்ணு: ப்ரசோதயாத்
► ஸ்ரீ ஆஞ்சனேயர் காயத்ரி மந்திரம்
ஓம் ஆஞ்சனேயாய வித்மஹே
வாயு புத்ராய தீமஹி
தந்நோ ஹனுமத் ப்ரசோதயத்
► ஸ்ரீ சாஸ்தா காயத்ரி மந்திரம்
ஓம் பூத நாதாய வித்மஹே
பவ நந்தனாய தீமஹி
தந்நோ சாஸ்தா: ப்ரசோதயாத்
► ஸ்ரீ நரசிம்மர் காயத்ரி மந்திரம்
ஓம் வஜ்ர நாகாய வித்மஹே
தீக்ஷ்ண தம்ஷ்ட்ராய தீமஹி
தந்நோ நரசிம்ஹப் ப்ரசோதயாத்
► ஸ்ரீ ஆதிசேஷன் காயத்ரி மந்திரம்
ஓம் சஹஸ்ர ஷீர்ஷாய வித்மஹே
விஷ்ணு தல்பாய தீமஹி
தந்நோ நாக ப்ரசோதயாத்
► ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவர் காயத்ரி மந்திரம்
ஓம் வாகீஸ்வராய வித்மஹே
ஹயக்ரீவாய தீமஹி
தந்நோ ஹம்ச ப்ரசோதயாத்
► ஸ்ரீநிவாசர் காயத்ரி மந்திரம்
ஓம் நிரஞ்சனாய வித்மஹே
நிராபாஸாய தீமஹி
தந்நோ ஸ்ரீனிவாச ப்ரசோதயாத்
► ஸ்ரீ கருட காயத்ரி மந்திரம்
ஓம் தத்புருஷாய வித்மஹே
ஸ்வர்ண பட்சாய தீமஹி
தந்நோ கருட ப்ரசோதயாத்
► நந்தீஸ்வரர் காயத்ரி மந்திரம்
ஓம் தத்புருஷாய வித்மஹே
சக்ர துண்டாய தீமஹி
தந்நோ நந்தி: ப்ரசோதயாத்
► ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி காயத்ரி மந்திரம்
ஓம் தக்ஷிணாமூர்த்தியைச வித்மஹே
தியான ஹஸ்தாய தீமஹி
தந்நோ தீசப் ப்ரசோதயாத்
► ஸ்ரீ பிரம்ம காயத்ரி மந்திரம்
ஓம் வேதாத்மனாய வித்மஹே
ஹிரண்ய கர்ப்பாய தீமஹி
தந்நோ ப்ரம்ம: ப்ரசோதயாத்
► ஸ்ரீ காளி காயத்ரி மந்திரம்
ஓம் காளிகாயைச வித்மஹே
சமசான வாசின்யை தீமஹி
தந்நோ அகோர ப்ரசோதயாத்
► ஸ்வர்ணாகர்ஷண பைரவர் காயத்ரி மந்திரம்
ஓம் பைரவாய வித்மஹே
ஹரிஹர ப்ரமஹாத்மகாய தீமஹி
தந்நோ ஸ்வர்ணாகர்ஷ்னபைரவப் ப்ரசோதயாத்
► காலபைரவர் காயத்ரி மந்திரம்
ஓம் காலத் வஜாய வித்மஹே
சூல ஹஸ்தாய தீமஹி
தந்நோ பைரவப் ப்ரசோதயாத்
► சூரிய காயத்ரி மந்திரம்
ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே
பாச ஹஸ்தாய தீமஹி
► சந்திர காயத்ரி மந்திரம்
ஓம் பத்மத்வஜாய வித்மஹே
ஹேம ரூபாய தீமஹி
தந்நோ சந்திர ப்ரசோதயாத்
► அங்காரக காயத்ரி மந்திரம்
ஓம் வீரத்வஜாய வித்மஹே
விக்ன ஹஸ்தாய தீமஹி
தந்நோ அங்காரக: ப்ரசோதயாத்
► புத காயத்ரி மந்திரம்
ஓம் கஜத் வஜாய வித்மஹே
சுக ஹஸ்தாய தீமஹி
தந்நோ புதப் ப்ரசோதயாத்
► குரு காயத்ரி மந்திரம்
ஓம் விருஷபத்வஜாய வித்மஹே
க்ருணி ஹஸ்தாய தீமஹி
தந்நோ குருப் ப்ரசோதயாத்
► சுக்ர காயத்ரி மந்திரம்
ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே
தனுர் ஹஸ்தாய தீமஹி
தந்நோ சுக்ர: ப்ரசோதயாத்
► சனி காயத்ரி மந்திரம்
ஓம் காகத் வஜாய வித்மஹே
கட்க ஹஸ்தாய தீமஹி
தந்நோ சனிப் ப்ரசோதயாத்
► ராகு காயத்ரி மந்திரம்
ஓம் நாகத்வஜாய வித்மஹே
பத்ம ஹஸ்தாய தீமஹி
தந்நோ ராகு ப்ரசோதயாத்
► கேது காயத்ரி மந்திரம்
ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே
சூல ஹஸ்தாய தீமஹி
தந்நோ கேதுப் ப்ரசோதயாத்
► நவகிரஹ சாந்தி ஸ்லோகம்
ஆதித்யாயச சோமாய மங்களாய புதாயச
குருசுக்ர சனிஸ்வராய ராகுவே கேதுவே நமஹ
► வருண காயத்ரி மந்திரம் (மழை பொழிய வேண்டி ஜெபிக்கும் மந்திரம்)
ஓம் ஜலபிம்பாய வித்மஹி
நீல் புருஷாய தீமஹி
தன்னோ வருணப் ப்ரசோதயாத்
► ஸ்ரீஅன்னபூரணி (என்றும் அனைவருக்கும் உணவு கிடைக்க)
ஓம் பகவத்யை வித்மஹே
மாஹேச்வர்யை தீமஹி
தந்நோ அன்னபூர்ணா ப்ரசோதயாத்
► குபேரன் (செல்வம் பெருக)
ஓம் யட்சராஜாய வித்மஹே
வைச்ரவணாய தீமஹி
தந்நோ குபேரஹ ப்ரசோதயாத்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Thanks for Read the post