தமிழ்நாடு 10 ஆம் வகுப்பு சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்கள் இலவச பதிவிறக்கம்
தமிழ்நாடு மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி
கவுன்சில் சமச்சீர் கல்வி புத்தகங்களை வழங்குவதற்கு பொறுப்பாகும். தற்போது தமிழகத்தில்
10ம் வகுப்பிற்கு தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய ஐந்து பாடங்கள்
மட்டுமே உள்ளன. தமிழ்நாடு பள்ளிக் கல்வித்
துறையானது தமிழ்நாடு சமச்சீர் கல்வி 10 ஆம் வகுப்பு புத்தகங்களை pdf வடிவில் இலவசமாக
புத்தகங்களை https://www.simplekalvi.com/ பதிவிறக்கம் செய்து பொதுத் தேர்வுகள் மற்றும்
டிஎன்பிஎஸ்சி போன்ற எந்த போட்டித் தேர்வுகளுக்கும் யார் வேண்டுமானாலும் படிக்கலாம்.
10ஆம் வகுப்பு புத்தகங்கள்
தமிழகத்தில் உள்ள பெரும்பாலான பள்ளிகள் தமிழ் வழி
மற்றும் ஆங்கில வழிக்கல்வியை பின்பற்றுகின்றன. தமிழ்நாடு சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்கள்
தமிழ் & ஆங்கில மீடியத்தில் ஆன்லைனில் இலவசமாக புத்தகங்களை டவுன்லோட் செய்தவுடன்
பிரிண்ட் அவுட் எடுத்து எப்போது வேண்டுமானாலும் படிக்கலாம். உங்கள் பள்ளியில் 10 ஆம்
வகுப்பில் சேர்ந்த பிறகு பள்ளி புத்தகங்களைப் பெறுவீர்கள். இருப்பினும் நீங்கள் தமிழ்நாடு
மாநில வாரியத்தின் 10 ஆம் வகுப்பு பள்ளி புத்தகங்கள் தேவைப்படும் மாணவர்கள் கீழே உள்ள
அட்டவணையில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம்.
10ஆம் வகுப்பு தமிழ்
மீடியம் புதிய புத்தகங்கள்
தமிழ் |
- |
|
ஆங்கிலம் |
- |
|
கணிதம் |
- |
|
அறிவியல் |
- |
|
சமூக அறிவியல் |
- |
10th Std English Medium New Book
Tamil |
- |
|
English |
- |
|
Mathematics |
- |
|
Science |
- |
|
Social
Science |
- |
10ஆம் வகுப்பு அனைத்து
பாடங்களின் புத்தகங்கள்
தமிழ்
மீடியம் |
- |
|
English Medium |
- |
தமிழ்நாடு 10 ஆம் வகுப்பு புத்தகங்கள் - பழைய பதிப்பு
10ஆம் வகுப்பு தமிழ்
மீடியம் புத்தகங்கள்
தமிழ் |
- |
|
ஆங்கிலம் |
- |
|
கணிதம் |
- |
|
அறிவியல் |
- |
|
சமூக அறிவியல் தொகுதி 1 |
- |
|
சமூக அறிவியல் தொகுதி
2 |
- |
10th Std English Medium Book
Tamil |
- |
|
English |
- |
|
Mathematics |
- |
|
Science |
- |
|
Social
Science - Vol 1 |
- |
|
Social
Science - Vol 2 |
- |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Thanks for Read the post