தமிழ்நாடு 1ஆம் வகுப்பு புதிய புத்தகங்கள்
பள்ளிக் கல்வி இயக்ககம் 1ம் வகுப்புக்கான புதிய பாடப்புத்தகங்களை வெளியிட்டுள்ளது. சமச்சீர் கல்வி பாடத்திட்டமும் திருத்தியமைக்கப்பட்டு 2022-23 ஆம் கல்வியாண்டு முதல் பின்பற்றப்பட வேண்டும். 1ம் வகுப்பு பள்ளிப் புத்தகங்களை ஆன்லைனில் பெற விருப்பம் உள்ளவர்கள், கீழே உள்ள அட்டவணையில் இருந்து பாடங்களைத் தேர்ந்தெடுத்து பதிவிறக்கம் செய்யவும்
மாநில கல்வியியல் பள்ளிக் கல்வி வாரியம் 1ம்
வகுப்பு உட்பட அனைத்து வகுப்புகளுக்கும் பாடத்திட்டங்களை மாற்றியமைத்துள்ளன.எனவே மாற்றப்பட்ட பாடப்புத்தகங்களை https://www.simplekalvi.com/ இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
புத்தகங்களின் அட்டவணையிலிருந்து, அனைத்து தமிழ் மற்றும் ஆங்கில பாடப் புத்தகங்களையும்
பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தமிழ்நாடு மாநில வாரியத்தின் 1ஆம் வகுப்புப் பாடப்புத்தகங்கள் எளிதில் பதிவிறக்கம் செய்யலாம். பதிவிறக்க இணைப்பை கிளிக் செய்து அதை PDF கோப்பாக சேமிக்கவும்.
1 ஆம் வகுப்பு புத்தகங்கள்
1ம் வகுப்பு தமிழ் மீடியம் புதிய புத்தகங்கள் - பருவம் I
1st Std English Medium New Book - Term I
1ம் வகுப்பு தமிழ் மீடியம் புதிய புத்தகங்கள் - பருவம் II
1st Std English Medium New Book - Term II
1ம் வகுப்பு தமிழ் மீடியம் புதிய புத்தகங்கள் - பருவம் III
1st Std English Medium New Book - Term III
1 ஆம் வகுப்பு அனைத்து பாடங்களின் புத்தகங்கள்
தமிழ் மீடியம்
English Medium
பயிற்சி நூல் - Work book
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Thanks for Read the post